தமிழ்நாடு அமைச்சர் பெயர் மற்றும் துறை 2026 வெளியானது!

தமிழக அமைச்சரவை பட்டியல்

சென்னை : தமிழகத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பெரும் கட்சிகள் கடந்த 50, 60 ஆண்டுகளாக தமிழ் நாட்டை ஆண்டு வந்த நிலையில் தற்போது(2026) புதிய ஒரு மாற்று சக்தியாக நடிகர் விஜய்யால் தொடங்கபட்ட தமிழக வெற்றி கழகம் (tvk) நடந்து முடிவந்த சட்டமன்றத் தேர்தலில் (தேர்தல் தேதி, ஏப்ரல் 23, 2026 ) வெற்றி பெற்று கடந்த (மே 10, 2026) தமிழகத்தின் புதிய அரசாக பொறுப்பேற்று கொண்டது.

தமிழ்நாடு அமைச்சர் பெயர் மற்றும் துறை 2026
vijay

தமிழ்நாடு முதலமைச்சராக திரு சி. ஜோசப் விஜய் முதலமைச்சராக பொறுப்பு ஏற்று கொண்ட போது அவருடன் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்களாக வெற்றி என் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ் மோகன், செங்கோட்டையன், கீர்த்தனா, டாக்டர் பிரபு, நிர்மல் குமார், வெங்கட் ரமணன் உள்ளிட்ட 8 பேரும் தமிழ்நாடு அமைச்சர்களாக பொறுப்பேற்று கொண்டனர்.

இந்த 8 அமைச்சரகளின் துறைகளின் பட்டியலை தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலைமைச்சருமான சி. ஜோசப் விஜய் தற்போது அதிகார பூர்வமாக வெளியீட்டுள்ளார். தமிழ்நாடு அமைச்சர் பெயர் மற்றும் துறை 2026 சார்ந்த முழு கீழு முழு விவரமாக கொடுக்கபட்டுள்ளது.

தமிழ்நாடு அமைச்சர் பெயர் மற்றும் துறை 2026 பட்டியல்

சி. ஜோசப் விஜய் (தமிழ்நாடு முதலமைச்சர் ) – பெரம்பூர் தொகுதி

என். ஆனந்த் ( தமிழக அமைச்சர் ) – தியாகராய நகர் தொகுதி

ஆதவ் அர்ஜுனா ( அமைச்சர் ) – வில்லிவாக்கம் தொகுதி

டாக்டர் கே. ஜி. அருண்ராஜ் (அமைச்சர் ) – திருச்செங்கோடு தொகுதி

கே. ஏ. செங்கோட்டையன் (தமிழ்நாடு அமைச்சர் ) – கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி

பி. வெங்கட்ரமணன் (அமைச்சர் ) – மயிலாப்பூர் தொகுதி

சி.டி.ஆர். நிர்மல் குமார் (அமைச்சர் ) – திருப்பரங்குன்றம் தொகுதி

ராஜ்மோகன் ஆறுமுகம் (அமைச்சர் ) – எழும்பூர் தொகுதி

டி. கே. பிரபு (அமைச்சர் ) – காரைக்குடி தொகுதி

எஸ். கீர்த்தனா (அமைச்சர் ) – சிவகாசி தொகுதி

Home » தமிழ்நாடு அமைச்சர் பெயர் மற்றும் துறை 2026 வெளியானது!
Exit mobile version