சென்னை : தமிழகத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பெரும் கட்சிகள் கடந்த 50, 60 ஆண்டுகளாக தமிழ் நாட்டை ஆண்டு வந்த நிலையில் தற்போது(2026) புதிய ஒரு மாற்று சக்தியாக நடிகர் விஜய்யால் தொடங்கபட்ட தமிழக வெற்றி கழகம் (tvk) நடந்து முடிவந்த சட்டமன்றத் தேர்தலில் (தேர்தல் தேதி, ஏப்ரல் 23, 2026 ) வெற்றி பெற்று கடந்த (மே 10, 2026) தமிழகத்தின் புதிய அரசாக பொறுப்பேற்று கொண்டது.

தமிழ்நாடு முதலமைச்சராக திரு சி. ஜோசப் விஜய் முதலமைச்சராக பொறுப்பு ஏற்று கொண்ட போது அவருடன் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்களாக வெற்றி என் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ் மோகன், செங்கோட்டையன், கீர்த்தனா, டாக்டர் பிரபு, நிர்மல் குமார், வெங்கட் ரமணன் உள்ளிட்ட 8 பேரும் தமிழ்நாடு அமைச்சர்களாக பொறுப்பேற்று கொண்டனர்.
இந்த 8 அமைச்சரகளின் துறைகளின் பட்டியலை தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலைமைச்சருமான சி. ஜோசப் விஜய் தற்போது அதிகார பூர்வமாக வெளியீட்டுள்ளார். தமிழ்நாடு அமைச்சர் பெயர் மற்றும் துறை 2026 சார்ந்த முழு கீழு முழு விவரமாக கொடுக்கபட்டுள்ளது.
தமிழ்நாடு அமைச்சர் பெயர் மற்றும் துறை 2026 பட்டியல்
சி. ஜோசப் விஜய் (தமிழ்நாடு முதலமைச்சர் ) – பெரம்பூர் தொகுதி
- ஒதுக்கட்டுள்ள துறைகள் : பொது நிர்வாகம், உள்துறை, காவல்துறை, ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், மாவட்ட வருவாய் அலுவலர்கள், சிறப்பு திட்டம் செயலாக்கம், மகளிர், குழந்தைகள் மற்றும் முதியோர் நலன், இளைஞர் நலன், மாற்று திறனாளிகள் நலன், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை.
என். ஆனந்த் ( தமிழக அமைச்சர் ) – தியாகராய நகர் தொகுதி
- ஒதுக்கபட்டுள்ள துறைகள் : ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்பு திட்டங்கள், சிறு பாசனம் உள்ளிட்ட நீர்வள ஆதாரங்கள் துறை, (இவைகள் அமைச்சரவையில் இரண்டாவது முக்கிய பொருப்புகளாக பாரக்கபடுகிறது).
ஆதவ் அர்ஜுனா ( அமைச்சர் ) – வில்லிவாக்கம் தொகுதி
- ஒதுக்கபட்ட துறைகள் : பொதுபணிதுறை (கட்டடங்கள் ), நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள், விளையாட்டு மேம்பாட்டு துறை.
டாக்டர் கே. ஜி. அருண்ராஜ் (அமைச்சர் ) – திருச்செங்கோடு தொகுதி
- ஒதுக்கபட்டுள்ள துறைகள் : மக்கள் நல்வாழ்வு துறை, மருத்துவ கல்வி மற்றும் குடும்ப நலத்துறை ( சுகாதார துறை )
கே. ஏ. செங்கோட்டையன் (தமிழ்நாடு அமைச்சர் ) – கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி
- ஒதுக்கபட்ட துறைகள் : நிதித்துறை மற்றும் ஓய்வூதியங்கள்.
பி. வெங்கட்ரமணன் (அமைச்சர் ) – மயிலாப்பூர் தொகுதி
- ஒதுக்கப்பட்ட துறைகள் : உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு உணவுகட்டுபாட்டு துறை.
சி.டி.ஆர். நிர்மல் குமார் (அமைச்சர் ) – திருப்பரங்குன்றம் தொகுதி
- ஒதுக்கப்பட்டுள்ள துறைகள் : மின்சாரம் மற்றும் மரபுசாரா எரிசக்தி மேம்பாடு, நீதித்துறை, நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், ஊழல் தடுப்பு, சட்டபேரவை, தேர்தல்,பாஸ்போர்ட் விவகாரங்கள்.
ராஜ்மோகன் ஆறுமுகம் (அமைச்சர் ) – எழும்பூர் தொகுதி
- ஒதுக்கப்பட்டுள்ள துறைகள் : பள்ளிகல்வி துறை, தொல்லியல், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாடு, செய்தி மற்றும் விளம்பரம், திரைப்பட தொழில்நுட்பம்.
டி. கே. பிரபு (அமைச்சர் ) – காரைக்குடி தொகுதி
- ஒதுக்கப்பட்ட துறைகள் : கனிம வளங்கள், இயற்கை வளங்கள் மற்றும் சுங்கத்துறை.
எஸ். கீர்த்தனா (அமைச்சர் ) – சிவகாசி தொகுதி
- ஒதுக்கப்பட்ட துறைகள் : தொழில்துறை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு துறை.




Leave a Reply