பொறி விளங்கா உருண்டை எப்படி செயலாம்…?

<div class&equals;"amp-custom-ad amp-above-content-ad amp-ad"><script async src&equals;"https&colon;&sol;&sol;pagead2&period;googlesyndication&period;com&sol;pagead&sol;js&sol;adsbygoogle&period;js&quest;client&equals;ca-pub-7656817214126421" &NewLine; crossorigin&equals;"anonymous"><&sol;script> &NewLine;<&excl;-- amp above cont ad --> &NewLine;<ins class&equals;"adsbygoogle" &NewLine; style&equals;"display&colon;block" &NewLine; data-ad-client&equals;"ca-pub-7656817214126421" &NewLine; data-ad-slot&equals;"3159824969" &NewLine; data-ad-format&equals;"auto" &NewLine; data-full-width-responsive&equals;"true"><&sol;ins> &NewLine;<script> &NewLine; &lpar;adsbygoogle &equals; window&period;adsbygoogle &vert;&vert; &lbrack;&rsqb;&rpar;&period;push&lpar;&lbrace;&rcub;&rpar;&semi; &NewLine;<&sol;script><&sol;div>&NewLine;<p>பொறி விளங்கா உருண்டை எப்படி செயலாம் அதனை பற்றி இதில் முழு விவரத்தை காண்போம்&&num;8230&semi;<&sol;p>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<figure class&equals;"wp-block-image size-large"><img src&equals;"https&colon;&sol;&sol;www&period;natshathiram&period;com&sol;wp-content&sol;uploads&sol;2021&sol;06&sol;Adobe&lowbar;Post&lowbar;20210610&lowbar;2223380-840x480&period;jpg" alt&equals;"பொறி விளங்கா உருண்டை எப்படி செயலாம்&period;&period;&period;&quest;" class&equals;"wp-image-4517"&sol;><figcaption>பொறி விளங்கா உருண்டை<&sol;figcaption><&sol;figure>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<p>பொதுவாக இனிப்பு வகை சார்ந்த உணவுகளை உண்பதில் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை ஆர்வம் அதிகம் காணப்படும்&period; <&sol;p>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<p>சில இனிப்பு வகை உணவு பொருட்களை நாம் பெரும்பாலும் அதிக நாட்கள் உண்ணாமல் வைத்திருந்தாள் அவை கெட்டு போவதற்கான வாய்ப்புகள் அதிகம்&period;<&sol;p>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<p>ஆனால்&comma; நாம் தற்போது பார்க்க விருக்கும் பொறி விளங்கா உருண்டை ஒரு மாத காலம் வரை கூட இதனை அப்படியே வைத்திருந்து சாப்பிடலாம்&period; <&sol;p>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<p>நம் உடலுக்கு வலிமை தரக்கூடிய இவ்வகை பொறி விளங்கா உருண்டையானது நம் பாரம்பரிய உணவு முறைகளில் இந்த இனிப்பு வகை உணவும் ஒன்று தான்&period; இதனை பெரும்பாலும் திருவிழா நாட்களில் இல்லங்களில் செய்வதை பார்த்திருப்போம்&period; <&sol;p>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<p>அப்பொழுது இனிப்பு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளிலும் இவை அதிகம் விற்பனை செய்யபடுகின்றன&period;&period;<&sol;p>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<h2 class&equals;"wp-block-heading">பொறி விளங்கா உருண்டை எப்படி செய்வது <&sol;h2>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<p>நமது பாரம்பரிய இனிப்பு பொருளான பொறி விளங்கா உருண்டையை பொருள் விளங்கா உருண்டை என தான் முன்பு அழைக்கபட்டு வந்தது&period; கால போக்கில் இவை பொறி விளங்கா உருண்டை என தற்போது அழைக்கபட்டு வருகிறது&period;&period;<&sol;p>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<p>இப்பொழுது பொறி விளங்கா உருண்டையை எவ்வாறு செய்வது அதற்கான தேவையான பொருட்கள் என்னென்ன என்பதினை பற்றி பின்வருமாறு பார்ப்போம்&period;<&sol;p>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<p><strong>தேவையான பொருட்கள்<&sol;strong> <&sol;p>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<p>பச்சரிசி &&num;8211&semi; 1&sol;2kg &comma; வெல்லம் &&num;8211&semi; 1&sol;2kg&comma; வேர்கடலை &&num;8211&semi; 1&sol;4kg&comma; ஏலக்காய் &&num;8211&semi; 5 -ஐ எடுத்து வைத்து கொண்டு ஏலக்காய் நன்கு இடித்து வைத்து கொள்ள வேண்டும்&period;<&sol;p>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<p><strong>பொறி விளங்கா உருண்டை செய்முறை<&sol;strong><&sol;p>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<p> பச்சரிசையை 1&sol;2kg எடுத்து நன்கு கழுவி கொண்ட பின் அதனை 1&sol;2 மணி நேரம் ஊரவைக்க வேண்டும்&period; பின்பு 1&sol;2 மணி நேரம் கழித்து நிழலில் காய வைக்க வேண்டும்&period;<&sol;p>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<p>அரிசியை நம் கைகளில் எடுத்து பார்க்கும் போது அவை கையில் ஒட்டாமல் இருந்தால் போதும்&period; <&sol;p>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<p>இப்பொழுது இந்த பதத்திலே அரிசியையும்&comma; ஏலக்காய்யும் சேர்த்து அரைத்து வைத்து கொள்ள வேண்டும்&period;<&sol;p>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<p>தற்போது பொறி விளங்கா உருண்டை செய்வதற்கான மாவு நமக்கு தயாராக உள்ளது&period; பின்னர் முதலில் நீங்கள் காரம் சார்ந்த உணவு பொருட்களை சமைக்காத பாத்திரத்திரத்தை தேர்வு செய்து வைக்க வேண்டும்&period; ஏனென்றால் அப்பொழுது தான் இனிப்பு வகை உணவை சமைப்பதற்க்கு ஏதுவாக இருக்கும்&period;<&sol;p>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<p>பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 1&sol;2kg வெல்லத்தை உடைத்து போட வேண்டும்&period; பின் அதனில் வெல்லம் மூழ்கும் வரை தண்ணீரை ஊற்றி பாகு காய்ச்ச வேண்டும்&period;<&sol;p>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<p>வெல்லம் நன்கு கரைந்ததும் அதனை வடிகட்டி கொண்டு மீண்டும் அடுப்பின் மீது வைத்து பாகு காய்ச்ச வேண்டும்&period; <&sol;p>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<p>பாகு நன்கு பதத்திற்க்கு வந்த பிறகு ஏற்கனவே அரைத்து ஜலித்து வைத்து இருக்கும் அரிசி மாவை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக பாகில் போட்டு கலக்க வேண்டும்&period;<&sol;p>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<p>பின்னர் அடுப்பை அனைத்து விட்டு பாத்திரத்தை கீழே இறக்கி வைத்த பின் மீதமுள்ள மாவையும் பாகினில் கொட்டி கலக்கவும்&period; <&sol;p>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<p>பாகு காய்ந்து கெட்டியாகத வண்ணம் பாகையும்&comma; மாவையும் நன்கு கலந்து விடவும் அதனுடன் தோல் நீக்கிய வேர்க்கடலையும் சேர்த்து கலக்க வேண்டும்&period;<&sol;p>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<p>இதனை இளஞ்சூட்டில் இருக்கும் போதே ஒவ்வொரு உருண்டையாக பிடித்து வைக்க வேண்டும்&period; இப்போது சூடு லேசாக ஆரிய பின்பு சுவையான பொறி விளங்கா உருண்டை உண்பதற்க்கு தயாராகி விட்டது&period;<&sol;p>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<p>மேலும்&comma; இவ்வற்றினை நீங்கள்&period; அவ்வ போது சாப்பிட ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து சேமித்து வைத்து கொள்ளலாம்&period; <&sol;p>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<p>அவ்வாறு சேமித்து வைத்த உருண்டைகளை அவ்வப்போது வெயிலில் வைத்து எடுத்து சேமித்து வைத்தால் கெடாமல் இருக்கும்&period; <&sol;p>&NewLine;<div class&equals;"amp-custom-ad amp-above-content-ad amp-ad"><script async src&equals;"https&colon;&sol;&sol;pagead2&period;googlesyndication&period;com&sol;pagead&sol;js&sol;adsbygoogle&period;js&quest;client&equals;ca-pub-7656817214126421" &NewLine; crossorigin&equals;"anonymous"><&sol;script> &NewLine;<&excl;-- amp first ad --> &NewLine;<ins class&equals;"adsbygoogle" &NewLine; style&equals;"display&colon;block" &NewLine; data-ad-client&equals;"ca-pub-7656817214126421" &NewLine; data-ad-slot&equals;"5480658559" &NewLine; data-ad-format&equals;"auto" &NewLine; data-full-width-responsive&equals;"true"><&sol;ins> &NewLine;<script> &NewLine; &lpar;adsbygoogle &equals; window&period;adsbygoogle &vert;&vert; &lbrack;&rsqb;&rpar;&period;push&lpar;&lbrace;&rcub;&rpar;&semi; &NewLine;<&sol;script><&sol;div>&NewLine;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;<div class&equals;"social">&NewLine;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;<amp-social-share type&equals;"facebook"&NewLine;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;width&equals;"32"&NewLine;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;height&equals;"32"&NewLine;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;data-param-app&lowbar;id&equals;5303202981><&sol;amp-social-share>&NewLine;&NewLine;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;<amp-social-share type&equals;"twitter"&NewLine;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;width&equals;"32"&NewLine;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;height&equals;"32"><&sol;amp-social-share>&NewLine;&NewLine;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;<amp-social-share type&equals;"pinterest"&NewLine;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;width&equals;"32"&NewLine;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;height&equals;"32"><&sol;amp-social-share>&NewLine;&NewLine;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;<amp-social-share type&equals;"linkedin"&NewLine;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;width&equals;"32"&NewLine;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;height&equals;"32"><&sol;amp-social-share>&NewLine;&NewLine;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;<amp-social-share type&equals;"whatsapp"&NewLine;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;width&equals;"32"&NewLine;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;height&equals;"32"><&sol;amp-social-share>&NewLine;&NewLine;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;<amp-social-share type&equals;"tumblr"&NewLine;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;width&equals;"32"&NewLine;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;height&equals;"32"><&sol;amp-social-share>&NewLine;&NewLine;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;<amp-social-share type&equals;"line"&NewLine;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;width&equals;"32"&NewLine;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;height&equals;"32"><&sol;amp-social-share>&NewLine;&NewLine;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;<amp-social-share type&equals;"email"&NewLine;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;width&equals;"32"&NewLine;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;height&equals;"32"><&sol;amp-social-share>&NewLine;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;<&sol;div>&NewLine;&Tab;&Tab;&Tab;&Tab;&NewLine;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;<div class&equals;"amp-related-posts">&NewLine;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;<span>Related Articles<&sol;span>&NewLine;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;<ul>&NewLine;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&NewLine;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;<li>&NewLine;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;<a href&equals;"https&colon;&sol;&sol;www&period;natshathiram&period;com&sol;lifestyle-news-in-tamil&sol;&percnt;e0&percnt;ae&percnt;ae&percnt;e0&percnt;ae&percnt;b0&percnt;e0&percnt;ae&percnt;95&percnt;e0&percnt;af&percnt;8d&percnt;e0&percnt;ae&percnt;95&percnt;e0&percnt;ae&percnt;b1&percnt;e0&percnt;ae&percnt;bf-&percnt;e0&percnt;ae&percnt;95&percnt;e0&percnt;af&percnt;81&percnt;e0&percnt;ae&percnt;b4&percnt;e0&percnt;ae&percnt;ae&percnt;e0&percnt;af&percnt;8d&percnt;e0&percnt;ae&percnt;aa&percnt;e0&percnt;af&percnt;81-&percnt;e0&percnt;ae&percnt;9a&percnt;e0&percnt;ae&percnt;be&percnt;e0&percnt;ae&percnt;aa&percnt;e0&percnt;af&percnt;8d&percnt;e0&percnt;ae&percnt;aa&percnt;e0&percnt;ae&percnt;bf&percnt;e0&percnt;ae&percnt;9f&percnt;e0&percnt;af&percnt;8d&sol;&quest;amp&equals;1"><img width&equals;"1200" height&equals;"675" src&equals;"https&colon;&sol;&sol;www&period;natshathiram&period;com&sol;wp-content&sol;uploads&sol;2021&sol;05&sol;Adobe&lowbar;Post&lowbar;20210518&lowbar;2042330&period;jpg" class&equals;"attachment-jannah-image-large size-jannah-image-large wp-post-image" alt&equals;"மரக்கறி குழம்பு சாப்பிட்டு இருக்கீங்களா&quest;&period;&period;&period; செய்வது எப்படி&period;&period;&period;" &sol;>மரக்கறி குழம்பு சாப்பிட்டு இருக்கீங்களா&quest;&&num;8230&semi; செய்வது எப்படி&&num;8230&semi;<&sol;a>&NewLine;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;<&sol;li>&NewLine;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;<li>&NewLine;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;<a href&equals;"https&colon;&sol;&sol;www&period;natshathiram&period;com&sol;lifestyle-news-in-tamil&sol;health-tips-in-tamil&sol;&percnt;e0&percnt;ae&percnt;89&percnt;e0&percnt;ae&percnt;9f&percnt;e0&percnt;ae&percnt;b2&percnt;e0&percnt;af&percnt;8d-&percnt;e0&percnt;ae&percnt;8e&percnt;e0&percnt;ae&percnt;9f&percnt;e0&percnt;af&percnt;88-&percnt;e0&percnt;ae&percnt;95&percnt;e0&percnt;af&percnt;81&percnt;e0&percnt;ae&percnt;b1&percnt;e0&percnt;af&percnt;88&percnt;e0&percnt;ae&percnt;95&percnt;e0&percnt;af&percnt;8d&percnt;e0&percnt;ae&percnt;95-&percnt;e0&percnt;ae&percnt;89&percnt;e0&percnt;ae&percnt;a4&percnt;e0&percnt;ae&percnt;b5&percnt;e0&percnt;af&percnt;81&percnt;e0&percnt;ae&percnt;ae&percnt;e0&percnt;af&percnt;8d-&percnt;e0&percnt;ae&percnt;85&sol;&quest;amp&equals;1"><img width&equals;"1200" height&equals;"675" src&equals;"https&colon;&sol;&sol;www&period;natshathiram&period;com&sol;wp-content&sol;uploads&sol;2021&sol;05&sol;Adobe&lowbar;Post&lowbar;20210516&lowbar;2122550&period;jpg" class&equals;"attachment-jannah-image-large size-jannah-image-large wp-post-image" alt&equals;"உடல் எடை குறைக்க உதவும் அவல் உப்புமா செய்வது எப்படி" &sol;>உடல் எடை குறைக்க உதவும் அவல் உப்புமா செய்வது எப்படி<&sol;a>&NewLine;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;<&sol;li>&NewLine;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;<li>&NewLine;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;<a href&equals;"https&colon;&sol;&sol;www&period;natshathiram&period;com&sol;lifestyle-news-in-tamil&sol;&percnt;e0&percnt;ae&percnt;95&percnt;e0&percnt;af&percnt;8a&percnt;e0&percnt;ae&percnt;b0&percnt;e0&percnt;af&percnt;8b&percnt;e0&percnt;ae&percnt;a9&percnt;e0&percnt;ae&percnt;be-&percnt;e0&percnt;ae&percnt;85&percnt;e0&percnt;ae&percnt;b1&percnt;e0&percnt;ae&percnt;bf&percnt;e0&percnt;ae&percnt;95&percnt;e0&percnt;af&percnt;81&percnt;e0&percnt;ae&percnt;b1&percnt;e0&percnt;ae&percnt;bf-&percnt;e0&percnt;ae&percnt;87&percnt;e0&percnt;ae&percnt;b0&percnt;e0&percnt;af&percnt;81&percnt;e0&percnt;ae&percnt;a8&percnt;e0&percnt;af&percnt;8d&percnt;e0&percnt;ae&percnt;a4&percnt;e0&percnt;ae&percnt;be&percnt;e0&percnt;ae&percnt;b2&percnt;e0&percnt;af&percnt;8d&sol;&quest;amp&equals;1"><img width&equals;"1200" height&equals;"675" src&equals;"https&colon;&sol;&sol;www&period;natshathiram&period;com&sol;wp-content&sol;uploads&sol;2021&sol;05&sol;Adobe&lowbar;Post&lowbar;20210508&lowbar;2210580&period;jpg" class&equals;"attachment-jannah-image-large size-jannah-image-large wp-post-image" alt&equals;"கொரோனா அறிகுறியா&quest; எப்படி தனிமைபடுத்தி கொள்வது" &sol;>கொரோனா அறிகுறி இருந்தால் தனிமைபடுத்தி கொள்வது&&num;8230&semi;<&sol;a>&NewLine;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;<&sol;li>&NewLine;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;<li>&NewLine;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;<a href&equals;"https&colon;&sol;&sol;www&period;natshathiram&period;com&sol;lifestyle-news-in-tamil&sol;&percnt;e0&percnt;ae&percnt;a8&percnt;e0&percnt;ae&percnt;be&percnt;e0&percnt;ae&percnt;b3&percnt;e0&percnt;af&percnt;88-&percnt;e0&percnt;ae&percnt;ae&percnt;e0&percnt;af&percnt;81&percnt;e0&percnt;ae&percnt;a4&percnt;e0&percnt;ae&percnt;b2&percnt;e0&percnt;af&percnt;8d-&percnt;e0&percnt;ae&percnt;aa&percnt;e0&percnt;af&percnt;81&percnt;e0&percnt;ae&percnt;a4&percnt;e0&percnt;ae&percnt;bf&percnt;e0&percnt;ae&percnt;af-&percnt;e0&percnt;ae&percnt;8a&percnt;e0&percnt;ae&percnt;b0&percnt;e0&percnt;ae&percnt;9f&percnt;e0&percnt;ae&percnt;99&percnt;e0&percnt;af&percnt;8d&percnt;e0&percnt;ae&percnt;95&percnt;e0&percnt;af&percnt;81&sol;&quest;amp&equals;1"><img width&equals;"1200" height&equals;"675" src&equals;"https&colon;&sol;&sol;www&period;natshathiram&period;com&sol;wp-content&sol;uploads&sol;2021&sol;05&sol;6&period;jpg" class&equals;"attachment-jannah-image-large size-jannah-image-large wp-post-image" alt&equals;"நாளை முதல் புதிய ஊரடங்கு கட்டுபாடுகள் அமலாகிறது" &sol;>நாளை முதல் புதிய ஊரடங்கு கட்டுபாடுகள் அமலாகிறது&&num;8230&semi;<&sol;a>&NewLine;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;<&sol;li>&NewLine;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;<li>&NewLine;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;<a href&equals;"https&colon;&sol;&sol;www&period;natshathiram&period;com&sol;lifestyle-news-in-tamil&sol;&percnt;e0&percnt;ae&percnt;9a&percnt;e0&percnt;af&percnt;82&percnt;e0&percnt;ae&percnt;b0&percnt;e0&percnt;ae&percnt;bf&percnt;e0&percnt;ae&percnt;af-&percnt;e0&percnt;ae&percnt;92&percnt;e0&percnt;ae&percnt;b3&percnt;e0&percnt;ae&percnt;bf&percnt;e0&percnt;ae&percnt;af&percnt;e0&percnt;ae&percnt;bf&percnt;e0&percnt;ae&percnt;b2&percnt;e0&percnt;af&percnt;8d-&percnt;e0&percnt;ae&percnt;95&percnt;e0&percnt;ae&percnt;bf&percnt;e0&percnt;ae&percnt;9f&percnt;e0&percnt;af&percnt;88&percnt;e0&percnt;ae&percnt;95&percnt;e0&percnt;af&percnt;8d&percnt;e0&percnt;ae&percnt;95&percnt;e0&percnt;af&percnt;81&percnt;e0&percnt;ae&percnt;ae&percnt;e0&percnt;af&percnt;8d&sol;&quest;amp&equals;1"><img width&equals;"1200" height&equals;"675" src&equals;"https&colon;&sol;&sol;www&period;natshathiram&period;com&sol;wp-content&sol;uploads&sol;2021&sol;03&sol;Adobe&lowbar;Post&lowbar;20210320&lowbar;2140280&period;jpg" class&equals;"attachment-jannah-image-large size-jannah-image-large wp-post-image" alt&equals;"சூரிய ஒளியில் கிடைக்கும் வைட்டமீன்&comma;பயன்கள் என்ன&quest;" &sol;>சூரிய ஒளியில் கிடைக்கும் வைட்டமீன்&comma;பயன்கள் என்ன&quest;<&sol;a>&NewLine;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;<&sol;li>&NewLine;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;<li>&NewLine;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;<a href&equals;"https&colon;&sol;&sol;www&period;natshathiram&period;com&sol;lifestyle-news-in-tamil&sol;&percnt;e0&percnt;ae&percnt;b5&percnt;e0&percnt;af&percnt;88&percnt;e0&percnt;ae&percnt;9f&percnt;e0&percnt;af&percnt;8d&percnt;e0&percnt;ae&percnt;9f&percnt;e0&percnt;ae&percnt;ae&percnt;e0&percnt;af&percnt;80&percnt;e0&percnt;ae&percnt;a9&percnt;e0&percnt;af&percnt;8d-&percnt;e0&percnt;ae&percnt;9a&percnt;e0&percnt;ae&percnt;bf-&percnt;e0&percnt;ae&percnt;aa&percnt;e0&percnt;ae&percnt;af&percnt;e0&percnt;ae&percnt;a9&percnt;e0&percnt;af&percnt;8d&percnt;e0&percnt;ae&percnt;95&percnt;e0&percnt;ae&percnt;b3&percnt;e0&percnt;af&percnt;8d-&percnt;e0&percnt;ae&percnt;ae&percnt;e0&percnt;af&percnt;81&percnt;e0&percnt;ae&percnt;95&sol;&quest;amp&equals;1"><img width&equals;"1200" height&equals;"675" src&equals;"https&colon;&sol;&sol;www&period;natshathiram&period;com&sol;wp-content&sol;uploads&sol;2021&sol;03&sol;Adobe&lowbar;Post&lowbar;20210318&lowbar;2211460&period;jpg" class&equals;"attachment-jannah-image-large size-jannah-image-large wp-post-image" alt&equals;"வைட்டமீன் சி&colon; பயன்கள் முக்கியத்துவம் பற்றி தெரியுமா&quest;" &sol;>வைட்டமீன் சி&colon; பயன்கள் முக்கியத்துவம் பற்றி தெரியுமா&quest;<&sol;a>&NewLine;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;<&sol;li>&NewLine;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;<&sol;ul>&NewLine;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;<&sol;div>&NewLine;&Tab;&Tab;&Tab;&Tab;&Tab;

Exit mobile version